ஹட்டன் தினகரன் வாசகர் வட்டத்தின் கலைகளின் சங்கம விழா 2025

ஹட்டன் தினகரன் வாசகர் வட்டம் பெருமையுடன் வழங்கும் முதன் முறையாக ஹட்டன் மாநகரில்  நேற்றைய தினம் கலைகளின் சங்கம விழா 2025 இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக வணக்கத்திற்குரிய அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்ணான்டோ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன் தினகரன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் செந்தில் வேலவன் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










































Powered by Blogger.