தேசிய மக்கள் சக்தியின் புளியந்தீவு 17ம் வட்டாரத்துக்கான காரியாலய திறப்பு விழாவும் மக்கள் சந்திப்பும் முத்துலிங்கம் துதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட கட்சியின் பரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.