மட்டக்களப்பு மாநகர சபை பொது மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!!

மட்டக்களப்பு மாநகர சபைக்குரிய, புதிய வீதிகளை அமைத்தல், வீதிகளைத் திருத்தியமைத்தல் தொடர்பான தங்களது வேண்டுகோள்களை பின்வரும் Googlr Form இன் மூலம் எமக்கு சமர்ப்பிக்க முடியும். 

இது எதிர்காலத்தில் வீதிகளை அமைத்தல் தொடர்பான திட்டத்தில் உள்ளடக்கப்படுவதற்கு எமக்கு உதவியாக அமையும். என்பதனால் சரியான தகவல்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

https://forms.gle/8sFiZiFkPpQMRbev7





Powered by Blogger.