வழமைக்கு திரும்பவுள்ள மின்சாரம்!

நாட்டில் சுமார் 50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



Powered by Blogger.