மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை முடிந்தால் யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து கிராமங்களுக்குள் வருவது வழமை.
அந்த வகையில் தற்போது மாட்டத்தில் அறுவடை நிறைவடையும் தருவாயில் மட்டக்களப்பு கடுக்காமுனை வில்லுக்குளத்திற்கு படையெடுத்துள்ள யானைகளை வள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் காடுகளை நோக்கி அனுப்பியுள்ளனர்.