கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர பதவியேற்பு!!

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர அவர்கள் இன்று 2025.02.14 ஆம் திகதியன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பதவியேற்றார்.











Powered by Blogger.