எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்த வேண்டாம், மின்சார தடை மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு உள்ளிட்டட மேலும் சில நாசகார செயல்களுக்கு நாங்களே பொறுப்பு என வெளியிடப்பட்டு வரும் தகவல்களுக்கு எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம் என குரங்குகளின் ஊடக சந்திப்பு போன்ற புகைப்படங்களை பிரசுரம் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருவது ஒரு சுவாரஸ்யமான விடையமாக கருதப்பட்டாலும், நாட்டு மக்கள் இதன் உண்மை நிலவரம் தொடர்பாக அறிவதற்கு ஆவலாக இருப்பதை அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.