ஜீவஜோதி பவுண்டேஷன் அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு ஜீவ ஜோதி பவுண்டேஷன் அமைப்பினால் மாணவர்களின் கற்றலுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் .கற்றல் செயற்பாட்டிற்கு உதவும் நோக்கில் மாணவர்களுக்கான ஒரு தொகுதி அப்பியாச கொப்பிகள் அமைப்பின் இயக்குனரும் கலைஞருமாகிய ஜீ.எழில்வண்ணன்  அவர்களினால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

"இயன்றதைச் செய்வோம் இருக்கும் வரை செய்வோம்" எனும் தொனிப்பொருளில் குறித்த அமைப்பானது தொடர்ச்சியாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிற்காக உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








Powered by Blogger.