அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
ரந்தனிகல மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பால் இந்த நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும் இன்னும் சில மணி நேரங்களில் நிலைமை சீராகும் என மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.