இறந்த நிலையில் யானை மீட்பு!!

 மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தந்தாமலை பகுதியில் இறந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.





Powered by Blogger.