மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடுமையான மழையினால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளதுடன், சில குளங்களின் வான்கதவுகளு சில அடிகளுக்கு உயர்த்திவிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் 4 நாட்களுக்கு முன்னர் உன்னிச்சைக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்ததனால் மூன்று வான்கதவுகளையும் சிறிது சிறிதாக திறந்து தற்போது 5 அடிக்கு 3 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் குளங்களின் தற்போதைய விபரம்,
9.01.2025
1.00 pm
Unnichchai Tank
33’2″ / 33’0
55020 / 55020 Acft
Spilling – 2″
317 cusec
R/G – 3/60″
4644 cusec
LB – Cl
RB – Cl
Rugam Tank
16’3″ / 15′ 8″
18609 / 18600 Acft
Spilling – 7″
2069
LB – Cl
R/G – 2/84″
1728 cusec
Vahanery Tank
17’11” / 19’2″
12318 / 13500 Acft
LB – Cl
RB – Cl
Kaddumurivu
13’3″ / 11’6″
4703 /4703 Acft
Spilling – 21″
6112 cusec
Sluice – Cl
Kithulwewa Tank
12’3″ /12’0″
4205 /4205 Acft
Spilling – 3″
318 cusec
LB – Cl
RB – Cl
Weligahakandiya Tank
15’11” / 15’5″
1483 / 1483 Acft
Spilling – 6″
204 cusec
Spill Gate – 4/24″
188cusec
Sluice – Cl
Wadamunai Tank
12’8″ / 12’6″
4500 / 4500 Acft
Spilling – 2″
56 cusec
LB – 2″
2 cusec
RB – 2″
2 cusec
Punanai Anicut
5’1″
RB – Cl
LB – Cl
R/G – 10/120″
4789 cusec
Mawadiodai Anicut
7’2″
R/G – 6/156″
8292 cusec
19/01/2025 @ 2.00pm
Navakiri Tank
32/31 ft
LB – Cl
RB – 2/5’6”
C/O – 1 ft
5722 cusec