மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்திற்கு முன்பாக இன்று (03) திகதி இடம் பெற்றது விபத்து எனவும் அதிர் பலர் பலியானதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
எமது செய்திப் பிரிவு அங்கு சென்று விசாரித்த போது அது ஒரு சுகாதார துறை சார்ந்த விழிப்புணர்வு ஒத்திகைப் பயிற்சி என்பதை அறிந்து கொள்ள முடிந்தது என்பதை பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.