சிசிப்பை ஒழித்து மகிழ்ச்சியாக வாழ விடு - வவுணதீவில் போதைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பெண்கள்!!

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் சட்ட விரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை இடம் பெறுவதாக தெரிவித்து நேற்றைய தினம் போதைக்கு எதிரான ஆர்பாட்டம் ஒன்று வவுணதீவில் இடம்பெற்றுள்ளது.

போதைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பெண்களே இவ்வார்ப்பாட்டத்தில் அதிகளவில் பங்கேற்றிருந்ததை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.





















Powered by Blogger.