முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு இன்று (23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.