நாளை (23) முதல் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை, பயணிகள் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடளாவிய ரீதியில் இச் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.