தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது!!

தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

- 48 மணி நேரத்தில் வட பகுதியை அண்டியதாக தமிழ் நாடு நோக்கி நகரும்

- பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம்

- வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில இடங்களில் 75 மி.மீ. மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Powered by Blogger.