அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்படும் அனர்த்த முன்னெச்சரிக்கை தகவல்களை பெறுவதற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று உங்களது பெயர் மற்றும் தொலைபேசி விபரங்களை பதிவிடுவதன் மூலம் அனர்த்த முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.
https://docs.google.com/forms/d/1gyisK_e_WGXWOjAj5QrYryPYFY_fT9n6NryJ8n9x6v4/edit
மாவட்ட உதவிப் பணிப்பாளர்,
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,
மாவட்ட செயலகம்,
மட்டக்களப்பு.