சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் இன்று பரீட்சிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று 05.12.2024 திகதி மட்டக்களப்பு கல்லடி சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் பரீட்சிக்கப்பட உள்ளதால் அதிலிருந்து ஒலி எழுப்பப்பட்டால் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.