திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம்!

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடலில் மிதந்து கொண்டிருந்த ட்ரோன் ரக விமானம் ஒன்று திருகோணமலை கடற்தொழிலாளர்களால் நேற்று (26) இரவு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் ரக விமானம் எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணைகள் தொடங்கியுள்ளது.





Powered by Blogger.