கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அமைச்சின் செயலாளாராக கே.குணநாதன் நியமனம்!!

கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள், முன்பள்ளி கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், திறன்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளாராக கே.குணநாதன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால்  இன்று (11)  திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நியமிக்கப்பட்டுள்ளார்.



Powered by Blogger.