மட்டக்களப்பில் உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கில்  உயிர் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை உலங்கு வானூர்தி மற்றும் படகுகள் மூலம்  மீட்கப்பட்டனர்.

செங்கலடி பிரதேச செயலக பிரிவில்  மாவடியோடை  பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர் ஆபத்தில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்காக இரண்டு உலங்குவானுர்திகள்  மற்றும் படகுகள் பயன்படுத்தி பாதுகாப்பாக மீட்பு நடவடிக்கைகள் இடம் பெற்றுவருவதாக மாவட்ட அனர்த் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.






Powered by Blogger.