வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக, சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட எமது மகனிற்கு நீதி வேண்டும்!!

கடந்த 2021ம் ஆண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக, தமது மகன், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி வேண்டும் என உயரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில், இன்றைய தினம், இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Powered by Blogger.