ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை??

பாராளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.



Powered by Blogger.