வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் இரண்டு மகசீன்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் தெரிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்குமைய, ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.