சென்னையில் நில நடுக்கம்!!


சென்னை அருகே இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 


இது ரிச்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது. 



திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 58 கி.மீ தொலைவில் 10.கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ள நிலையில் இந்த லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

Powered by Blogger.