மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் ஜக்கிய தேசிய கட்சி பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைத்து தங்க ஆபரணம், புகைப்படக்கருவி, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.