நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
இந்த விலை திருத்தங்கள் நாளை (17) முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி,
1. சதொச பால்மா 400 கிராம் – 970.00
2. சோயாமீட் 1kg – 625.00
3. நெத்தலி – 1kg – 1160.00
4. பாஸ்மதி அரிசி 1kg – 675.00
5. சிவப்பு சீனி 1kg – 350.00
6. உருளைக்கிழங்கு 1kg – 325.00
7. கடலை 1kg – 555.00
8. பூண்டு 1kg – 630.00
9. சிவப்பரிசி 1kg – 147.00