வடக்கிற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!


வடக்கிற்கான புகையிரத சேவைகள் மீண்டும் எதிர்வரும் 15/07/2023 (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட உள்ளது.

 புகையிரத நேரங்கள்,

இரவுத்தபால் புகையிரதம்

கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 8 மணிக்கும்,

காங்கேசந்துறையிலிருந்து மாலை 6.55 மணிக்கும்.

யாழ்தேவி புகையிரதம்

கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.20 மணிக்கும்,

காங்கேசந்துறையிலிருந்து மதியம் 1.40 மணிக்கும்,

உத்திர தேவி புகையிரதம்,

கொழும்பு கோட்டையிலிருந்து மதியம் 12.50 மணிக்கும்,

காங்கேசந்துறையிலிருந்து காலை 5.40 மணிக்கும், புறப்படும்....

சிறீ தேவி அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் ராணி சேவை இடம்பெறும் நேர மாற்றம் தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.


Powered by Blogger.