அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பெயரை அரசியல் அமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரேரித்துள்ளார்.