இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
புதிய விலைகள் பின்வருமாறு:
92 ஒக்டேன் பெட்ரோல் 20 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 348 ரூபாய்.
95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 375 ரூபாய்.
ஆட்டோ டீசல் 2 ரூபாய் குறைக்கப்பட்டது
சூப்பர் டீசல் 12 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.