50 கிலோகிராம் எடையுடைய எம் ஓ பி உர மூடையின் விலை இன்று முதல் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படுவதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் உர மூடைஇன்று முதல் 14 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.