எரிபொருட்களின் விலை பாரியளவு மாற்றம்!!


நேற்று நள்ளிரவு (30) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம்.

புதிய எரிபொருள் விலைகள்

92 பெற்றோல் - 328 ரூபா (10 ரூபாவினால் அதிகரிப்பு)

95 பெற்றோல் - 365 ரூபா (20 ரூபாவினால் குறைப்பு)

ஒட்டோ டீசல் - 308 ரூபா (02 ரூபாவினால் குறைப்பு)

சுப்பர் டீசல் - 346 ரூபா (06 ரூபாவினால் அதிகரிப்பு)

மண்ணெண்ணெய் - 236 ரூபா (09 ரூபாவினால் குறைப்பு)

-இராஜாங்க அமைச்சர் டி வி சானக
Powered by Blogger.