அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபையின் உதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் கிராம சேவகர் பிரிவை கொடுப்பதன் மூலம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் பார்வையிட முடியும்.
இணையதள முகவரி - https://iwms.wbb.gov.lk/household/list
மிக வறுமை - மாதாந்தம் ரூ. 15,000.00
வறுமை - மாதாந்தம் ரூ. 8,500.00
பாதிப்புக்கு உள்ளானோர் - மாதாந்தம் ரூ. 5,000.00
நிலையற்ற வருமானம் - மாதாந்தம் ரூ. 2,500.00
உதவிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் / தகுதியின்றி தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான #மேன்முறையீடு 30.06.2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
மேன்முறையீட்டு / ஆட்சேபனை படிவம் -
https://drive.google.com/file/d/1mYBGER-ZUJdpEqq_hKcbbNgCtEl5oSNp/view?usp=sharing