பொலிஸ் பேரூந்தில் இருந்து டீசல் திருட்டு- கான்ஸ்டபிள் கைது!!


பொலிஸாரின் பேருந்திலிருந்து டீசல் திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவர் நேற்று (3) அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான இந்த பேருந்து விசேட கடமைக்காக சென்றிருந்தபோது, பேருவளை பகுதியில் நிறுத்தி இவ்வாறு டீசல் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், டீசலை கொள்வனவு செய்ய வந்த வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Powered by Blogger.