தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின நிகழ்வு!!


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மட்டக்களப்பு களுதாவளை பொது மைதானத்தில் நடாத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வும், அதனோடிணைந்த மேதின ஊர்வலமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தனின் பங்கேற்புடன் இடம்பெற்றது.













Powered by Blogger.