மட்டக்களப்பின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து மட்டு நகர் எனும் பாடலை வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் இணையத்தில் வெளியான இப்பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பாடலுக்கான இசை தயாரிப்பு, கலவை மற்றும் மாஸ்டரிங் என்பவற்றை மார்க்சன் சத்தியசீலன் மேற்கொண்டுள்ளதுடன் பாடல் வரிகளை எஸ்.டி.எம்.ஜோசுவா மற்றும் அஜய் இயற்றியுள்ளனர், DOP தொகுப்பு, வண்ணம், காட்சி இயக்கம் புஷ்பகாந்த்.ஜி, அஜய், எஸ்.டி.எம்.ஜோசுவா மற்றும் தனுகா யோஹநாதன் ஆகியோர் பாடலை பாடியுள்ளனர், தயாரிப்பாளராக ஜீவன் இசை, ஜரால்ட் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மட்டு நகர் பாடலுக்கான காணெளி இணைப்பு 👇
https://youtu.be/ncpMM-Zx8CE