இந்த வாரம் எரிபொருள் அளவில் மாற்றமுண்டா??


பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4ம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதிகரிக்கப்பட்ட அளவு விபரங்கள் 

முச்சக்கர வண்டிகள் - 8 லீற்றர்

மோட்டார் சைக்கிள் - 7 லீற்றர்

பஸ்கள் - 60 லீற்றர்

கார்கள் - 30 லீற்றர்

லொரிகள் - 75 லீற்றர்

சிறப்பு நோக்க வாகனங்கள் - 30 லீற்றர்

வேன்கள் - 30 லீற்றர்

land vehicles - 25 லீற்றர்

quadric cycle - 6 லீற்றர்




Powered by Blogger.