இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அனர்த்த எச்சரிக்கை எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.