கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம் இன்று (02.04.2020) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!



கத்தாரில் பணிபுரியும் பெற்றோர்களின் வெளிநாட்டில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் பிள்ளைகள் (கத்தார் IDயைக் கொண்டிருப்பவர்கள்), கத்தாருக்கு வர விரும்பினால் அவர்களது விபரங்களை அனுப்புமாறு கத்தாரில் உள்ள இலங்கைத் தூதகரம் கோரிக்கை விடுத்துள்ளது.











மாணவர்களை கத்தாருக்கு கொண்டு சேர்ப்பதற்கான உத்தியோக பூர்வ கோரிக்கையை கத்தார் அரசாங்கத்திடம் முன்வைக்க மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் கத்தாரில் உள்ள இலங்கைத் தூதகரம் தெரிவித்துள்ளது.


குடும்பப் பெயர்


முதற்பெயர்


கடவுச் சீட்டு இலக்கம் – கத்தார் ID இலக்கம்


கல்வி கற்றுக் கொண்டிருக்கும் நாடு


பல்கலைக்கழகம்/நிறுவனத்தின் பெயர்


மாணவரின் தொடர்பு விவரங்கள்


ஈமெயில்


பெற்றோரின் தொடர்பு விவரங்கள்


பெற்றோரின் கத்தார் ID இலக்கம்


போன்ற விபரங்களை கத்தாரில் உள்ள இலங்கைத் தூதகரகததின் உத்தியோக பூர்வ இணையத்திற்கு சென்று வழங்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





Powered by Blogger.