மண் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் பிள்ளையானில் தலையீட்டினால் உடன் நிறுத்தம்













ஏறாவூர் பற்று பிரதேசத்தில் மண் ஏற்றுமதிக்காக வழங்கப் பட்ட அனுமதிப்பத்திரத்தை அடுத்து எழுந்த எதிர்ப்புணர்வுகளையும் மக்களின் கோரிக்கைகளையும் ஏற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன்(பிள்ளையான்) உடனடியாக செயற்பட்டு கட்சிச் செயலாளர் பூ.பிரசாந்தனுக்கு கட்டளையிட்டு,அவரின் பணிப்புரைக்கிணங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மண் ஏற்றுவதற்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டதுடன் அதற்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது








Powered by Blogger.