இலங்கையில் 110 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று



இலங்கையில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




இன்றுமாலை சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின்படி கொரோனா தொற்றுடன் மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டதுடன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.


அத்துடன் கொரோனா சந்தேக நபர்களாக 199 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.


கொரோனாவிலிருந்து 10 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.