நேற்றையதினம் (18/02) ஏறாவூர் சவுக்கடி வீதியிலுள்ள புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று (19/02) அதிகாலை மரணமடைந்துவிட்டார்.
கண்ணையா சிவராஜா, பதுளை என மட்டும்தான் இவரது பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவராகவே சுயமாக வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனால், உறவுகளுடைய தொலைபேசி இலக்கம் கூட இருக்கவில்லை.
எனவே, தயவுசெய்து இம் முதியவரின் பிரேதத்தை பாரமெடுக்க இவரது உறவுகளுக்கு இத் தகவல் சென்றடைய உதவுங்கள்.
ஏறாவூர் நஸீர்,
மரண விசாரனை அதிகாரி,
0773485525