அரச உத்தியோகத்தர்களாக இருந்துகொண்டு கடமையையும், தொழிலையும் துஸ்பிரயோகம் செய்பவர்கள் மீது அரசாங்கமானது உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
அரச உத்தியோகத்தராகவுள்ள Rakuthas Shanmukanathan என்பவர் கடமை நேரத்தில் தொடர்ச்சியாக அரசியல் செய்துவருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இதற்கு அவரது மேலதிகாரி உடந்தையா? அல்லது அவரது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுச் செல்கின்றாரா?
உரிய அதிகாரிகளும், அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் எவரும் கடமையை துஸ்பிரயோகம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை பின்தொடர்வோம்.
அறிக்கை உரிய இடங்களுக்கு அனுப்பப்படுகின்றது.