நூதன முறையில் கோடிகளை ஆட்டையப்போடும் குடும்பம் : பகீர் தகவல்




நாளுக்கு நாள் புலம்பெயர் தேசங்களில் வாழும் எம்மவர்களின் நிதி மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தாயகத்தில் உள்ள தனது குடும்பத்தாரின் உதவியுடன் ஆ ஸ் ரீதிரேலியாவில் வசிக்கும் ஒரு நபர் செய்து கொண்டிருக்கின்ற நிதி மோசடிகள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. தாயத்தில் வாழும் உறவுகள் மற்றும் புலத்தில் வாழும் உறவுகளின் விழிப்புணர்வுக்காக இந்த செய்தி பிரசுரிக்கப்படுகிறது.








ஆ ஸ் திரேலியாவில் வசிக்கும் அம்பாறை மாவட்டம் "சென்றல்கேம்" பகுதியை சேர்ந்த தருமலிங்கம் புண்ணியமூர்த்தி மற்றும் தருமலிங்கம் ரகுவரன் எனும் இரு சகோதரர்கள் இணைந்து தாயகத்தில் உள்ள தனது தாய் மற்றும் அக்கா மற்றும் அவரது கணவனின் உதவியுடன் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டுவருகிறார்கள் என தெரியவந்துள்ளது. 





அண்மையில் தாயகத்தில் உள்ள ஒரு நபரிடம் மிகவும் நூதன முறையில் 67 லட்சம் பணத்தினை தனது தாய் மூலம் பெற்று ஏமாற்றியது அம்பலத்திற்கு வந்துள்ளது. பணத்தினை கொடுத்து ஏமாந்தவர் மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பதால் பணமோசடி செய்தவர்கள் தொடர்பாக தற்போது மட்டக்களப்பு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





தொழில் முயற்சி ஒன்று தொடங்குவதாக சுவிசில் உள்ள ஒருவருடன் ஒரு வருடத்திற்கும் மேலாக நட்பு பழகி அவரை கொஞ்சம் கொஞ்சமாக மூளைச்சலவை செய்து தாயகத்தில் தான் ஒரு பெற்றோல் செட் வாங்க போவதாகவும் அதற்கு பார்ட்னராக இணைந்து செயற்படவேண்டும் எனவும் ஆசை வார்த்தை கூறி சுவிசில் உள்ள நபரை ஏமாற்றியிருக்கிறார். இதை நம்பிய அந்த நபரும் தாயகத்தில் உள்ள தனது குடும்பத்தார் மூலம் குறித்த புண்ணிமூர்த்தி என்பவரது தாயாருக்கு 57 லட்சங்கள் வங்கி மூலம் பரிமாற்றம் செய்துள்ளார்கள்.  பணம் கொடுத்து 3 மாதங்கள் ஆகியும் தொழில் முயற்சி தொடர்பாக எந்த சரியான பதிலும் ஆணவங்களும் தராததால் சந்தேகம் வந்த பணம் கொடுத்த நபர் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறும் தொழில் எதுவும் எனக்கு வேண்டாம் நாம் நட்புடன் மட்டும் பழகுவோம் என கேட்க மூர்த்தி மற்றும் அவரது தம்பி ரகுவரன் 2 வாரங்கள் ஆ ஸ் ரீதிரேலியாவில் தலைமறைவாகியிருந்தார்கள்.





தாம் நட்பு என்ற பெயரில் ஏமாந்து விட்டோமே என்ற பதறியடித்த சுவி ஸ்  நபர் ஊரில் பணம் கொடுத்த அவர்களது அம்மாவை பிடித்துள்ளார்கள். அதற்கு அம்மாவும் மகனிடம்தான் கேட்கவேண்டும் எனக்கு எதுவும் தெரியாது என சொல்ல விடயம் போலீசுக்கு போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.




அவுஸ்ரேலியாவில் வசிக்கும் புண்ணியமூர்த்தி என்ற நபரே தனது தம்பி ரகுவுடன் சேர்ந்து அனைத்து மோசடிகளையும் தந்திரமாக கையாளும் நபர் ஆவார். பண மோசடி மட்டும் இன்றி இலங்கையில் தான்  ஒரு புதிய அரசியல் கட்சி (இலட்சியதேசிய முன்னணி) ஆரம்பித்திருப்பதாகவும் தனக்கு இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளின் செல்வாக்கு மற்றும் நேரடி தொடர்புகள் இருப்பதாகவும் சொல்லி பலரை தொலைபேசி மூலம் நட்புகொண்டு கடைசியில் அவர்களிடம் இருந்து பணத்தை சுருட்டி தாயின் வங்கி கணக்கில் இடுவதே இவர் வேலையாக கொண்டுள்ளார்.





மேலும் தனது தாயிடம் பணம் அனைத்தும் தானே அனுப்புவதாக சொல்லி நம்பவைத்து அந்த பணத்தில் வயல்-காணிகள் மற்றும் வீடு வாகனம் என பல்வேறு சொத்துக்கள் வாங்கி வைத்திருப்பதாக அவரின் பிரதேசத்தில் வசிக்கும் சிலரே கூறுகின்றார்கள்.





தனது தந்தைக்கு இரத்தமாற்று சிகிச்சை செய்யவேண்டும் எனக்கூறியும் பலரிடம் பல லட்சங்கள் முகநூல் மூலம்  புண்ணிமூர்த்தி என்ற நபர் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் அம்பலமாகியுள்ளது. 





மேலும் ஆஸ்திரேலியாவில் இவரது சொந்த மாமனார் ஒருவருக்கே சுமார் 44 ஆயிரம் டாலர்கள் வரை (இலங்கை பெறுமதியில்  50 லட்சங்களுக்கு மேல்) ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதும் ஆதாரம் இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.





மேலும் குறித்த நபர் தனது தம்பியுடன் சேர்ந்து ஆ ஸ் திரேலியாவிலும் பல தமிழ் இளைஞர்களை ஏமாற்றி வருவதாக அங்குள்ள ஒரு நபர் குறிப்பிட்டார். குறிப்பாக மாணவ (Student) விசாவில் வரும் இலங்கை இளைஞர்களை  தமது வலைக்குள் வீழ்த்தி அவர்களுக்கு பகுதிநேர வேலை தருவதாகவும் தான் ஒரு தொழிலதிபர் எனவும் குறிப்பிட்டு பல மாணவர்களை வீதியில் விட்ட கேவலமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். 





மேலும் கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான புண்ணியமூர்த்தி என்பவர் சமூகவலைத்தளங்கள் மூலம் ஏழைகளுக்கு உதவி செய்வதாக போலியாக காட்டிக்கொண்டு கணவனை இழந்த விதவைப்பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவர்களது குடும்ப விபரங்களை பெற்று அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ சாட்டிங் செய்ய அழைப்பதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளன. 





புலத்தில் இருந்துகொண்டு தாயகத்திலும் தனது கைவரிசையை காட்டும் இதுபோன்ற நபர்களிடம் இருந்து மக்கள் மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்கவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. உதவி என்ற பெயரில் இவ்வாறான முகநூல் போலிகளும் சர்வதேச பணமாபியா கும்பல்களும் மலிந்து கிடக்கின்ற இந்த காலத்தில் நல்லவர்களை காண்பது என்பது அரிதான ஒன்றாகவே காணப்படுகிறது.





இதைவிடவும் குறிப்பிட்ட மூர்த்தி என்பவன் தனது சொந்த மாமனாரிடம் 44 ஆயிரம் ஆ ஸ் திரேலிய டாலர்களை பெற்று ஏமாற்றியுள்ளதால் இவரது மனைவி நீதிமன்றத்தில் விகாரத்து வழக்கு பதிவு செய்துள்ளார். மனைவி வவுனியாவை சேர்ந்தவர்.





விவகாரத்து தரமுடியாது என அடம்பிடிக்கும் புண்ணிமூர்த்தி மனைவியையும் அவரது குடும்பத்தாரையும் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளார். சொந்த மனைவியையே ஆள் வைத்து கடத்தப்போவதாக மிரட்டியதை தொடர்ந்து அவரது மனைவி குடும்பத்தாரால் வவுனியா போலீஸ்ரீ நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 





வெளிநாட்டில் இருந்துகொண்டு ஊரில் உள்ள தனது அம்மா.. அக்கா, அத்தானின் ஒத்தாசையுடன் பல்வேறு பணமோசடிகளை தாயகத்தில் மேற்கொள்வதுடன் ஆஸ்ரீதிரேலியாவிலும் தனது கைவரிசையை காட்டிவரும் இது போன்ற பண பேய்களை ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.




Powered by Blogger.