நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதிக்கட்ட காலங்களில் பெருமளவான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டதுடன் வேலை வாய்ப்பு வழங்கியவர்களிடமிருந்து நான்கு இலட்சம் தொடக்கம் எட்டு இலட்சம்வரை வாங்கிய கதைகளை பலரும் அறிவர்
வங்கிகளுக்கான வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது இதில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அத்தனை வங்கி வேலைவாய்ப்புக்களையும் சம்மந்தனே எடுத்துள்ளார். இதனால் உறுப்பினர்கள் குழம்பியபோது தங்களுக்கு வாங்கும் பணத்தில் குறிப்பிட்ட வீதத்தினை தருகிறேன் என்று சம்மந்தன் கூறியதனால்தான் அமைதிகாத்திருக்கின்றனர்.
இந்த நியமனங்கள் அனைத்தையும் சம்மந்தன் அவர்கள் திருகோணமலையிலுள்ள தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கே வழங்கியுள்ளார். அதில் 159 பேர் மட்டக்களப்பு வங்கிகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள்.
மட்டக்களப்பிலே எத்தனையோ ஆயிரம்பேர் தொழிலற்று இருக்கின்றனர் ஆனால் மட்டக்களப்பு வெற்றிடங்களை திருகோணமலை திருகோணமலையிலுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளார் சம்மந்தன்.
யார் யார் எந்த வங்கியில் வேலை செய்கின்றார்கள் என்ற விபரம் விரைவில் வெளியிடுவோம்.
உங்கள் பிரதேசத்தில் இடம்பெறும் ஊழல்கள், பிரச்சினைகளை எமக்கு அனுப்பிவையுங்கள் battitv@gmail.com