மட்டக்களப்பான் மாற்றானிடம் மண்டியிடலாமா?








வீரம் விளை
நிலம் இந்த மட்டு மண். இன்று மாற்றான் எம் நிலத்தை சூறையாடவும் எம்மை மாற்றான் காலடியில்
மண்டியிடவும் வைத்துள்ளீர்களே.





தமிழர் நிலத்தை
தாரை வார்த்தீர்கள். முஸ்லிம்கள் எம் நிலத்தை பறித்தபோது கை கொட்டி வேடிக்கை பார்த்தீர்கள்,


வேடதாரிகளை
முஸ்லிம் அரசியல்வாதிகளை இன்று எம் வீரம் விளை நிலங்களில்  அழைத்து வந்து மேடை போட்டு எம் தமிழர்களுக்கு வசைபாட
நீங்களே சாமரம் வீசுகின்றீர்கள்.










கிழக்கில் அத்தனையையும்
உருவிவிட்டு கோமணத்தைக்கூட காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றோம். இன்னும் எதற்கடா ஊரூராய்
அமீர் அலியையும், அலிசாகீர் மௌலானாவையும் கூட்டிக்கொண்டு அலைகிறீர்கள்.





போரதீவு எம்
வீரம் விளைநிலமடா அங்கே அலிசாகீர் மௌலானாவுக்கு என்ன  வேலை. மகளீர் மநாட்டுக்கு ஒரு தமிழ் அரசியல்வாதி
கிடைக்கவில்லையா? எத்தனை பெண்களின் கற்பை சூறையாட நினைக்கின்றீர்கள்.





களுவாஞ்சிகுடியிலே
கருணா பிள்ளையானை வசைபாடுகின்றான் அமீர் அலி கை கட்டி வேடிக்கை பார்க்கின்றீர்கள் உங்கள்
வீரம் எங்கே போனது.


ஒரு சோனகன்
நடு ஊருக்குள் வீதியில் வைத்து எம் தமிழனை வசைபாடுகிறான் சூடு சொரணையற்று வேடிக்கை
பார்க்கின்றீர்களே. கருணா பிள்ளையான் என்றால் குலை நடுங்கியவன் ஏம் காலடியில் மண்டியிட்டவன்
இன்று எம் மண்ணிலே எம்மை மண்டியிட வைக்கிறான்.





தமிழ் கிராமங்களில்
துணிந்து வந்து அலுவலகம் திறந்து செல்கின்றான் வேடிக்கை பார்க்கிறீர்கள்.


உங்களால் காத்தான்குடியில்
ஒரு அலுவலகம் திறக்க முடியுமா? மேடைபோட்டு பேச முடியுமா?


இளைஞர்களே சிந்தியுங்கள்.
மாற்றான் காலடியில் மட்டியிடுவதா தலை நிமிர்ந்து வாழ்வதா?


முடிவு உங்கள்
கைகளில்





Powered by Blogger.