கிழக்கு மாகாண ஆளுநராக தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான அநுராதா யஹம்பத் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன நியமிக்கப்பட இருப்பதாக இதற்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் அவரை வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான அநுராதா யஹம்பத் நியமிக்கப்படவுள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.