ஆரையம்பதி முஸ்லிம்களின் பூர்வீக கிராமம் இங்கு தமிழர்களுக்கு என்ன வேலை என்று அமீர் அலி தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக காங்கேயனோடையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆரையம்பதி முஸ்லிம்களின் பூர்விகக் கிராமம் இங்கே தமிழர்கள் கள்ள உறுதிகளை முடித்து புலிகளின் ஆதரவோடு குடியேறினார்கள்.
இன்று புலிகள் இல்லை ஆனால் பிரசாந்தன் விரால் இல்லா குழத்துக்கு குரட்டை அதிகாரிபோல் வீர வசனம் பேசுகிறார். அவரின் வீடு இருப்பதுகூட முஸ்லிம்களின் காணிதான். இவர் இருக்கவேண்டிய இடம் பிள்ளையானுடன் சிறையில்.
சஜித் பிரேமதாசா வின் ஆட்சி மலரும் அப்போது பிரசாந்தனுக்கும் முடிவு கட்டுவோம். எமது இலக்கு தமிழர்களின் வசமுள்ள முஸ்லிம்களின் காணிகளை மீட்பதே. இந்த ஆரயம்பதியையும் மீட்போம் என்ற நம்பிக்கை எமக்குண்டு. சஜித் எமக்கு ஒத்துளைப்பார் வாக்குறுதி வழங்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்