முஸ்லிம்களற்ற
அமைச்சரவையை கோத்தபாஜ தலைமையிலான அரசு உருவாக்கியுள்ளது.
தேர்தல் காலங்களில்
முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவு தமக்கு தேவையில்லை என்று மஹிந்த அணி கூறிவந்தது.
தமிழர்களுக்கு
அமைச்சுப்பதவி வழங்குவது தொடர்பாகவும் மேடைகளில் பேசப்பட்டது.
அமைக்கப்பட்டுள்ள
15 பேர் கொண்ட அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடம்கொடுக்கப்படவில்லை.
ஆனால் இரு தமிழ்
அரசியல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.