வியாளேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி




கிழக்கில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வடக்கில் தேசியபட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற அங்கஜன் ராமநாதன் உள்ளிட்டவர்களுக்கு எதிர்வரும் 25 திங்கட்கிழமை வழங்கப்படும் இராஜாங்க அமைச்சு பதவிகளில் இவர்கள் இருவரும் இணைத்து கொள்ளப்படும் சந்தர்ப்பம் அதிகம் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளது.





அத்துடன் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பதவியேற்றுள்ளதுடன் 15 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25 திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


Post Comments

Powered by Blogger.